Wednesday, August 26, 2009

நான் என்ன புதிதாக எழுதப் போகிறேன்?

நான்கு வருடங்களுக்கு முன் சில காலம் பதிவுகள் எழுதி வந்தேன்.

எழுதுவதைவிட படிப்பது நன்றாக இருந்தது, இருக்கிறது...

சிலநேரம் நமக்குப் பிடிக்காத கருத்தை வலையில் பார்க்கும்போது பதில் எழுதத் தோன்றும்.

மிக அரிதாகச் சில பின்னூட்டங்கள்... போதும்.-என்று இருந்தேன்.

எல்லா கருத்துக்களும் இயற்கையானவை..

"கருத்துக்கள்" எல்லாம் ஒரு வகையில் "விளைவுகள்" என்ற பக்குவம் வந்திருப்பதாகத் தோன்றுகிறது...

ஆனாலும் இன்று, எதோ ஒரு வேகத்தில் மீண்டும் எழுதலாம் என்று ஆரம்பித்துவிட்டேன்.

பார்ப்போம்... என்ன எழுதப்போகிறேன் என்று.